மும்பையை சேர்ந்த இளம் நடிகை திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மும்பையில் 28 வயது நடிகை நண்பருடன் பார்ட்டிக்கு சென்றுள்ளா.ர் நடிகையும் அவரது நண்பர்களையும் பிடித்த இரண்டு பேர் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எனக்கூறி 40 லட்சம் கொடுத்தால் விட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர். வீடு திரும்பிய நடிகை பெரிய தொகையை எப்படி ஏற்பாடு செய்வது என்று தெரியாமல் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில் ஆசீர் காஜித் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.