தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிக்பாஸ் புகழ் டேனியல் நள்ளிரவில் 17 வயது பெண் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பி ஆபாச புகைப்படம் கேட்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் இதனைப் போலவே பல சிறுமி மற்றும் சினிமா ஆசை உள்ள பெண்களை குறிவைத்து நேரடியாகவும், மெசேஜ் மூலமாகவும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து உள்ளதாக வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமன்றி பல பெண்களும் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
Categories