இளவரசர் பிலிப் இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் குடும்ப உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் அரச குடும்ப உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அரண்மனை வெளியிட்டுள்ளது.
அதில் மகாராணி, வேல்ஸ் , இளவரசர் சார்லஸ், கார்ன்வால் டச்சஸ், கமிலா, கேம்பிரிட்ஜ் டியூக் இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ஜ் டச்சஸ் கேத்தரின், சசெக்ஸ் டியூக், இளவரசர் ஹரி, ஜாக் ப்ரூக்ஸ் பேங்க், வெசெக்ஸின் ஏர்ல், வெசெக்ஸின் கவுண்டஸ், லேடி லூயிஸ் வின்ட்சர், விஸ்கவுண்ட் செவர்ன்யார்க் டியூக் ஆண்ட்ரூ, இளவரசி யுஜினி,இளவரசி பீட்ரைஸ், எடோர்டோ மாபெல்லி மோஸி, ஆகியோர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இளவரசி அலெக்ஸாண்ட்ரா, பெர்ன்ஹார்ட்,இளவரசி ராயல், வைஸ் அட்மிரல் சர் திமோதி லாரன்ஸ், பீட்டர் பிலிப்ஸ், ஜாபேடனின் பரம்பரை இளவரசர், இளவரசர் டொனாட்டஸ், ஹெஸ்ஸின் லேண்ட் கிரேவ், ஹோஹென்லோஹே-லாங்கன்பேர்க்கின் இளவரசர் பிலிப், பர்மாவின் கவுண்டஸ் மவுண்ட்பேட்டன் பிலிப்ஸ், மைக் டிண்டால், ஸ்னோடனின் ஏர்ல், லேடி சாரா சாட்டோ, டேனியல் சாட்டோ, க்ளூசெஸ்டர் டியூக், டியூக் ஆஃப் கென்ட் ஆகியோர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் பிபிசி மற்றும் ஐடிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகத் தலைவர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்றும் பொதுமக்களுக்கும் அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
.
மேலும் இது சடங்கு நிகழ்ச்சிகளை பிபிசி மற்றும் ஐ டிவி தொலைக் காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இறுதி சடங்கில் மகாராணி வேல்