Categories
சினிமா தமிழ் சினிமா

இளைஞர்களே…! “எது மாஸ் தெரியுமா…?”.. விளக்கம் கொடுத்த தனுஷ்…!!!!

தனுஷ் நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். ள, தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். ராஞ்சனா  போன்ற இந்தித் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் 40க்கும் மேலான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் 14 தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள், 9 விஜய் விருதுகள், 7 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 5 விகடன் விருதுகள், 5 எடிசன் விருதுகள், 4 தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகள் போன்ற விருதுகளை வென்றுள்ளார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ், இன்றைய இளைஞர்கள் மாஸுக்காக பல தவறான விஷயங்களை செய்யும் நிலையில், எது மாஸ் என்று  விளக்கம் கொடுத்துள்ளார். அவர், ‘நம்ம குழந்தையா இருக்கும்போது நம்மல வளர்க்குற அப்பா, அம்மா, அவங்க வயசான பிறகு அவங்க குழந்தையா மாறிடுறாங்க; அவங்களை நாம நல்லபடியா குழந்தையா நினைச்சு பார்த்துகிட்டா அது மாஸ்!’ என கூறியுள்ளார்.

Categories

Tech |