Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே…. தமிழகத்தில் இன்றே கடைசி நாள்….. உடனே கிளம்புங்க மறந்துடாதீங்க…..!!!!

உதவி ஆய்வாளர் (SI) பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கான கால அவகாசம்  ஏப்ரல் 17ஆம் தேதி வரை நீட்டித்து பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. தமிழகம் முழுவதும் 444 எஸ்ஐ பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எஸ்ஐ பணிக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிய உள்ளதால் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |