இன்றைய காலகட்டத்தில் எல்லா இளைஞர்களுக்கும் கட்டாயம் பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். பைக் வாங்க வேண்டும் என்று விரும்பினாலும் அதற்கான போதிய பட்ஜெட்டில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதற்கு கவலை வேண்டாம். எல்லோரும் பைக் வாங்க ஒரு பட்ஜெட் வைத்திருப்பார்கள்.
அந்த வகையில் இரண்டு லட்சத்திற்குள் கிடைக்கக் கூடிய சிறந்த பைக்குகள் குறித்த விவரத்தை இப்போது பார்க்கலாம். பாஜாஜ் டோமினர் 250- இதன் விலை ரூ.1.64 லட்சம், பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 – இதன் விலை ரூ.1.64 லட்சம்,கேடிஎம் 125 டியூக்- இதன் விலை ரூ 1.71 லட்சம், சுசுகி ஜிக்சர் 250 இதன் விலை 1.80 லட்சம், ஜாவா ஸ்டாண்டர்ட்- இதன் விலை 1.78 லட்சம் முதல் 1.93 லட்சம் வரை.