Categories
உலக செய்திகள்

இளைஞர்களை தாக்கும் இதயநோய்… உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்…!!!

தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இன்றைய நவீன காலத்தில் 60 சதவீத இளைஞர்களை இதய நோய் அதிகம் தாக்குகிறது. இதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன. அதிகரிக்கும் வேலைப்பளு, மன அழுத்தம், ஃபாஸ்ட் ஃபுட், உடற்பயிற்சி இல்லாமை போன்ற பல காரணங்கள் உலக சுகாதார அமைப்பால் முன்வைக்கப்படுகின்றன. இதனால் பெரும்பாலான இளைஞர்கள் இதய நோய்க்கு ஆளாகிறார்கள்.

எனவே இதனை சரிசெய்ய தினமும் போதிய நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, அன்றாட உணவில் காய்கறிகள், கீரைகள், பழவகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுதல், அசைவ உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது, மன அழுத்தத்தை குறைத்தல் போன்ற காரணங்கள் இதயநோய் குறைய வாய்ப்பு உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

Categories

Tech |