நடிகை வேதிகா கவர்ச்சியாக பிகினி உடை அணிந்திருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகை வேதிகா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகின்றார். இவருக்கு நல்ல நடிக்கும் திறனும் அழகும் இருந்தும் இவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக வர முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரின் கைவசம் தற்போது நான்கு திரைப்படங்கள் உள்ளன.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் வேதிகா அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இந்த நிலையில் கருப்பு, பிங்க் சேர்ந்த பிகினி உடையில் கவர்ச்சிகரமாக எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றார்கள்.
— Vedhika (@Vedhika4u) September 28, 2022