Categories
சினிமா தமிழ் சினிமா

“இவருக்கு இந்த படம் குழந்தை போல” மாமனிதனை பாராட்டிய ரஜினிகாந்த்…!!!!

விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் மாமனிதன். இந்தப் படத்தை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இது குறித்து படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் சீனு ராமசாமி, “நல்ல விஷயங்கள் நடப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். படத்தின் OTT உரிமையை வாங்கிய அல்லு அரவிந்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்து மிகவும் பாராட்டினார். யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இந்தப் படம் குழந்தை போல. யுவன், விஜய் சேதுபதி இல்லாமல் இந்தப் படம் நடந்திருக்காது” என்றார்.

Categories

Tech |