உலகின் மூலைமுடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான நிகழ்வுகளை காட்சியாக்கி இணையத்தில் வெளியிட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு வீடியோக்கள் நெட்டிசன்களால் ரசிக்கப்பட்டு அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதுவும் வடிவேல் மீம்ஸ் என்றால் சொல்லவே வேண்டாம். எந்த ஒரு பாடல் வெளியானாலும் சரி அதற்கு வடிவேலு வெர்ஷன் என்ற பெயரை வைத்து மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.
அதே போன்று தற்போது ஹரிஷ் கல்யாண் நடித்த ஓமன பெண்ணே படத்தில் lazye என்ற பாடலுக்கு வடிவேலு வெர்ஷனை நெட்டிசன்கள் உருவாக்கி வெளியிட்டுள்ளனர். இதைப்பார்த்த ஹரிஷ் கல்யாண் கோபப்படாமல் வயிறு குலுங்க சிரித்ததோடு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
https://twitter.com/i/status/1365627272875532291