Categories
உலக செய்திகள்

“இவரை பார்த்தால் உடனே தெரியப்படுத்துங்கள்!”.. 10 லட்சம் வழங்கப்படும்.. காவல்துறையினர் தகவல்..!!

பெரிய அளவிலான மோசடி செய்து வந்த ஒரு நபர் குறித்து தகவல் கூறுபவர்களுக்கு ஒரு மில்லியன் தொகை வழங்கப்படவுள்ளது. 

மிகப்பெரிய அளவில் மோசடி செய்த ஒரு நபரை குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு மில்லியன் தொகை வெகுமதியாக அளிக்கப்படும் என்று காவல்துறையினர் அறிவித்திருக்கின்றனர். அதாவது தற்போது தேடப்பட்டு வரும் இந்த நபர், மருத்துவராக, பொறியாளராக, ஆசிரியராக மற்றும் தொழிலதிபராகவும் நடித்து பல்வேறு விதங்களில் மோசடி செய்திருக்கிறார்.

இதனால் காவல்துறையினர் மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தற்போது தலைமறைவாகி இருக்கும் இந்த நபர் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக தங்களிடம் தெரிவிக்குமாறு தொலைபேசி எண்ணை அறிவித்திருக்கிறார்கள்.

Categories

Tech |