Categories
சினிமா தமிழ் சினிமா

இவர்களால் தமிழ் சினிமாவிற்கு கெட்ட பெயர்…. சீறிய இயக்குனர் பேரரசு…!!!!

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் 10 உறுப்பினர்கள் இயக்கத்தில் உருவான 10 புதிய திரைப்படங்களுக்கான அறிவிப்பு விழா நேற்று(ஏப்.20) சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய இயக்குநரும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க பொருளாளருமான பேரரசு பேசும்போது, “ஒருசில படங்கள் மட்டுமே பணிபுரிந்த உதவி இயக்குனராக இல்லாத குறும்படங்கள் இயக்கி இயக்குநரான இயக்குநர்களால்தான் தமிழ் சினிமாவிற்கு கெட்ட பெயர் மற்றும் வீழ்ச்சி, ஆனால் இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் அனுபவசாலிகள்” எனத் தெரிவித்தார்.

Categories

Tech |