Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு ரூ.10 லட்சம், விருது வழங்கப்படும்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களுக்கு பெருமை படுத்தும் விதமாக “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது உருவாக்க மாண்புமிகு முதல்வர் தி.ரு மு க ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இந்த விருதுக்கான எழுத்தாளரை தேர்வு செய்யும் பொருட்டு தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரை உள்ளடக்கிய ஒரு குழுவையும் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் தகைசால் தமிழர் விருது பெறுபவருக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, மற்றும் பாராட்டுச் சான்றிதழும் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |