வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று மின்னல் தாக்கி 68 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் உத்தரபிரதேசத்தில் 41 பேர், ராஜஸ்தானில் 20 பேர் மற்றும் மத்திய பிரதேசத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த சம்பவம் தன்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் மின்னல் தாக்கி உயிரிழந்த 68 குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Categories