Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்…. அறிவித்த அதிகாரிகள்….!!

விருதுநகர் நகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரங்களை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 36 வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரங்களை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதில் முத்துராமன், முனீஸ்வரி, முத்துராமன், வெங்கடேஷ், ஆறுமுகம், ஆஷா, ராமச்சந்திரன், பஜீர் அகமது, மதியழகன், பால்பாண்டி, தனலட்சுமி, உமாராணி, குருவம்மாள், முத்துலட்சுமி, ராஜ்குமார், ரோகினி, பிருந்தா, ரம்யா, மாதவி, உமாராணி, செல்வரத்தினம், பாத்திமுத்து, ஹேமா, சுல்தான் அலாவுதீன், ஜெயக்குமார், மாலதி, ஜித்தேஷ் வரி, பேபி, மதிமாறன், இந்திரா தனபாலன், மாதவன், சரவணன், கலையரசன், மிக்கேல் ராஜ், மஞ்சுளா, பண பாண்டி, ராமலட்சுமி, ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

Categories

Tech |