பிரபல நாட்டில் ஒருவர் தனது கண் விழிகளை அதிக தூரம் வெளியே கொண்டு வந்து சாதனை படைத்துள்ளார்.
நமது நாட்டில் கண்கள் பெரிதாக இருப்பவர்களை பார்த்தால் முட்டைக் கண்ணா எனக் கூறி அவர்களை கிண்டல் செய்வார்கள். தற்போது இதற்குப் டப் 1 கொடுக்கும் வகையில் உண்மையாகவே கண்களுக்குள் இருந்த இரண்டு முட்டைகள் வெளியில் எட்டி பார்ப்பது போல் கண் விழிகளை அதிக தூரம் வெளியே தள்ளி அதிர்ச்சி அளிக்கும் கின்னஸ் சாதனையை பிரேசில் நாட்டை சேர்ந்த டி கார்வாலோ மெஸ்கிடா என்பவர் படைத்துள்ளார். இவர் தனது கண் இமைகளை விட்டு 18.2 மீட்டர் தூரம் விழிகளை வெளியில் கொண்டு வந்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.