Categories
மாநில செய்திகள்

இவர் தான் இந்த இதழுக்கு அச்சாணி…. சி.பா. ஆதித்தனாரின் 118- வது பிறந்த நாள்…. மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர்கள்….!!!!

சி.பா. ஆதித்தனாரின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டுள்ளது.

தமிழர்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார். இவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இன்று இவரது 118- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்நிலையில் எழும்பூரில் அமைந்துள்ள இவரின் சிலைக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதுகுறித்து மு.க ஸ்டாலின்   கூறியதாவது. தினத்தந்தி நிறுவனர்  ஆதித்தனார் ஆவார். இன்று  இவரின் பிறந்த நாளை முன்னிட்டு  ஏராளமானோர்  மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

இவர் தனது வாழ்நாளில் உண்மையின் பக்கம் நின்றதோடு மட்டுமில்லாமல் மனித சமூகம் முன்னேற்றம் அடைவதற்காக முன்னோக்கி சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக இதழின் வேர் ஆவார். பின்னர் அவர் பொய்கள் சூழ் உலகில் இதழியலுக்கு அறமே அச்சாணி என அந்த பதிவில் கூறியுள்ளார்.

Categories

Tech |