Categories
அரசியல் மாநில செய்திகள்

இவர் மட்டும் தான் பெண்களுக்கு எதிராக பேசினாரா ? நீதிமன்றம் அதிரடி கேள்வி ..!!

மனு ஸ்மிருதியை மேற்கோள்காட்டி பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக திருமாவளவனுக்கு எதிராக தொடர்ந்த  வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.

திருமாவளவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க லோக்சபா விதிகள் குழுவுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த லட்சுமி சுரேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை இரண்டு மாதங்களில் முடிக்கப்படும் என சென்னை சைபர் குற்றப்பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |