Categories
சினிமா தமிழ் சினிமா

இவர் வில்லனா…? இந்த நடிகர் படத்திலா….? வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வளர்ந்து வருபவர்களில் மிக முக்கியமானவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டான் திரைப்படம் வெளிவர இருக்கும் நிலையில் தற்போது sk20 என்னும் படம் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கதாநாயகியாக நடிக்க ஹாலிவுட் நடிகையுடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் சிவகார்திகேயனுக்கு வில்லனாக  நடிக்க காமெடியனாக மட்டும் நடித்து வந்த பிரேம்ஜியை தேர்ந்தெடுத்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்புகள் படக்குழுவினர்களிடம்  இருந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |