பிக் பாஸ் ப்ரொமோ வெளியாகியுள்ளது.
தற்போது பிக் பாஸ் சீசன் 6 நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்நிலையில் அசீம் கடந்த மூன்று வாரங்களாக பயங்கரமாக விளையாடி தனது கோபத்தினை வெளிக்காட்டினார்.
இந்நிலையில் கடந்த வாரம் தவறு செய்தவர்களை கமல்ஹாசன் கடுமையாக கண்டித்தார். இதனால் நிகழ்ச்சியில் சுவாரசியம் அதிகமானது. தற்போது பிக் பாஸ் வீட்டில் அசீமின் மாற்றத்தை கண்டு போட்டியாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மைனா நந்தினி அசீமின் இன் உண்மையான குணத்தினை வெளிப்படையாக பேசும் ப்ரொமோ வெளியாகியுள்ளது.