Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவ்வளவுதான் வாக்கு எண்ணிக்கை…. அதிகாரபூர்வமாக கூறிய அதிகாரிகள்….!!

12-வார்டு வகை பதிவான வாக்குகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெற்குப்பை பேரூராட்சிகள் பதிவான வாக்குகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதில் 1-வது வார்டில் 648 வாக்குகளில் 570 வாக்குகளும், 2- வது வார்டில் 390 வாக்குகளில் 311 வாக்குகளும், 3-வது வார்டில் 642 வாக்குகளில் 511 வாக்குகளும், 4-வது வார்டில் 769 வாக்குகளில் 623 வாக்குகளும், 6-வது வார்டில் 260 வாக்குகளில் 181 வாக்குகளும், 7-வது வார்டில் 362 வாக்குகளில் 279 வாக்குகளும், 8-வது வார்டில் 444 வாக்குகளில் 372 வாக்குகளும், 9-வது வார்டில் 587 வாக்குகளில் 434 வாக்குகளும், 10-வது வார்டில் 245 வாக்குகளில் 177 வாக்குகளும், 11- வது வார்டில்699 வாக்குகளில் 555 வாக்குகளும், 12- வது வார்டில் 866 வாக்குகளில் 711 வாக்குகள் என மொத்தம் 79.91 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இனி வரும் காலங்களில் அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.

Categories

Tech |