Categories
ஆட்டோ மொபைல்

இவ்வளவு ஸ்பெசாலிட்டிஸ் இருக்கா?…. Acer நிறுவனத்தின் அசத்தலான ஸ்மார்ட் டி.விகள்….!!!!

புகழ்பெற்ற அமேசான் நிறுவனத்தில் குறைந்த பட்ஜெட்டில் LED TV வாங்க விரும்புபவர்களுக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது Acer நிறுவனத்தின் 80 செ.மீ‌ டிவி  32 இன்ச் LED டிவியின் விலை அமேசான் நிறுவனத்தில் 12,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இந்த LED டிவியின் Atterctive look தான் இதன் சிறப்பம்சமாகும்.  இந்த LED டிவி Farmeless Desingn ல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த டிவியில் Dolby Audio சப்போர்ட் 24 வாட் ஸ்பீக்கர் அமைந்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியில் HDR 10 சப்போர்ட் உள்ளது. இதில் High Dynamic சப்போர்ட் உள்ளது. இதன் மூலமாக Hight Dynamic வீடியோக்களை பார்க்க முடியும். அதாவது நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப் வீடியோ போன்ற  ஓடிடி வீடியோக்களை பார்க்கலாம். இந்த LED டிவியில் 1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இதன் டிஸ்ப்ளேவும் சிறப்பாக அமைந்துள்ளது.

Categories

Tech |