இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் மோதலை அடுத்து கடந்த ஒரு வாரமாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதில் அப்பாவிக் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். வீடுகள், குடியிருப்புகள், அலுவலகங்கள் தரைமட்டமாக்கப் படுகின்றன. இந்நிலையில் காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று கட்டிடங்கள் தரைமட்டமாகின. இதுவரை 52 குழந்தைகள் உட்பட 181 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Categories