Indian Space Research Organization (ISRO) இஸ்ரோ நிறுவனத்தில் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் நடைபெறுகிறது. இந்த ISRO Young Scientist Program 2020 விண்ணப்பப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.இதில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானி (YUVIKA-2022) திட்டத்தில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 10,மாலை 4:00 PM . இத்திட்டத்தின் கீழ் 150 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களின் விவரம் ஏப்ரல் 20ஆம் தேதி வெளியிடப்படும். பயிற்சி வகுப்பு மே 16 முதல் 28 வரை நடைபெறுகிறது. இதுபற்றிய முழுமையான விவரங்களுக்கு இஸ்ரோ ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிக்கையை பார்க்கவும்