Categories
மாநில செய்திகள்

ஈரோடு, சேலம் மாவட்டங்களில்…. அடுத்த 2 மணி நேரத்திற்கு…. இடியுடன் மழைக்கு வாய்ப்பு…!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சில நாட்களாகவே தமிழகத்தின் சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு, சேலம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |