ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களுக்கு பேரிடர் கால உதவிகளை அரசு செய்யாது இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்கள் முகாம்களில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். அவர்களின் உடல் நலன் காப்பது அரசின் தலையாய கடமை, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிதி உதவி ஈழத்தமிழர்களுக்கு சேர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கு அரசு ஏதாவது விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Categories