பட்டாணி சாட் செய்ய தேவையான பொருட்கள்:
குட்டி பூரிகள் – 10 (கடைகளில் பாக்கெட் டாக கிடைக்கும்)
காய்ந்த பட்டாணி – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
சீரகம் – சிறிதளவு
பச்சை மிளகாய் – 4
கெட்டித் தயிர் – அரை கப்
ஸ்வீட் சட்னி – ஒரு டீஸ்பூன்
சாட் மசாலா பொடி – ஒரு டீஸ்பூன்
ஓமப்பொடி – கால் கப்(ஸ்நாக் வகை)
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
காய்ந்த பட்டாணி – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
சீரகம் – சிறிதளவு
பச்சை மிளகாய் – 4
கெட்டித் தயிர் – அரை கப்
ஸ்வீட் சட்னி – ஒரு டீஸ்பூன்
சாட் மசாலா பொடி – ஒரு டீஸ்பூன்
ஓமப்பொடி – கால் கப்(ஸ்நாக் வகை)
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின் பட்டாணியை முதல் நாள் இரவு ஊற ஊற வைத்து, மறுநாள் அதை வேக வைத்து எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, அதில் சீரகம், பச்சை மிளகாயை போட்டு வதக்கி, வெந்த பட்டாணி சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இறுதியில், ஒரு தட்டில் பட்டாணி கலவையை சேர்த்து, அதன் மேல் பொடித்த பூரி துண்டுகள், கெட்டித் தயிர், ஸ்வீட் சட்னி, சாட் மசாலா பொடி, ஓமப்பொடி, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பரிமாறவும். இப்போது சூப்பரான பட்டாணி சாட் ரெடி.