ஈஸ்டர் தீவின் சிலைகளுக்கு பின்னாடி ஒளிந்து இருக்கிற ரகசியம் என்ன ? என்பதை தெரிந்துக்கொள் பல பேர் பல காலகட்டத்தில் முயற்சி செய்திருக்கிறார்கள்.
உண்மையிலேயே இந்த ஈஸ்டர் தீவு சிலைகளுடன் பின்னாடி அப்படி என்ன மர்மம் ஒளிஞ்சிருக்கு ?
பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கில் அமைந்திருக்கின்ற தீவு ஈஸ்டர் தீவு. இந்த தீவு ஜேக்கப் என சொல்லப்படுகின்ற டச் எக்ஸ்புளோரால் வெளி உலகத்திற்கு அறிய படுகின்ற பகுதியாக மாறியது.
இந்த தீவு அதிசயமாக கருதப்படுவது என்று பார்த்தால், ஒரே வடிவமைத்தில் சிறிதும், தெரிந்துமா 897 கற்சிலைகள் இருக்கிறது . இந்த சிலைகளை மொய் என சொல்கிறார்கள்.
ரப்பாணி என்று பழங்குடிகளால் இது வடிவமைக்கப்பட்டது. பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னாடி இந்த தீவில் எரிமலை சீற்றம் இருந்ததாக மதிப்பிடப்படுகிறது.
ஈஸ்டர் தினத்தில் டச்சுக்காரர்கள் இந்த தீவில் வந்து இறங்கியதால், இது ஈஸ்டர் தீவு என்று அழைக்கப்படுகிறது.
இதனுடைய பழைய பெயர் ரப்பானி. சிந்து, ஹரப்பா போன்ற வரிசையில் இது கடைசி நாகரிகம் என்றும் அழைக்கப்படுகின்றது.
இவர்களுடைய கலாச்சாரமும் ஒரு புதிராக தான் இருக்கிறது . ஒரே வடிவமைப்பில் இருக்கிற இந்த கற்சிலைகள் எதற்காக அப்படி என்ற கேள்விகள் பல விமர்சனங்கள் கொடுக்கப்படுகிறது .
ஆனால் , ஒவ்வொரு சிலையும் சராசரியாக 12 அடிகள் இருக்கிறது . இன்றைக்கும் இந்த சிலை கூட நின்னு போட்டு எடுக்க பல டூரிஸ்ட் இந்த இடத்திற்கு சென்று கொண்டு தான் இருக்கிறார்கள்.