பிரான்ஸ் பிரதிநிதிகள் உக்ரைன் வந்தடைந்ததை உக்ரைனுக்கான பிரான்ஸ் தூதர் Etienne de Poncins தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். கிவ்வைச் சுற்றி நடந்த போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணையில் உக்ரேனிய அதிகாரிகளுக்கு உதவ லிவிவ் வந்தள்ள பிரான்ஸ் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் gendarmes குழுவை வரவேற்பதில் நான் பெருமை அடைகிறேன்.
மேலும் gendarmes என்பது பிரான்சில் ஆயுதப்படைகளின் ஒரு பகுதியாக இருக்கும் பொலிஸ் படையாகும். இந்நிலையில் உக்ரைனுக்கு இதுபோன்ற உதவியளிக்கும் முதல் நாடு பிரான்ஸ் என குறிப்பிட்ட Etienne de Poncins, ஏப்ரல் 12ம் திகதி முதல் பிரான்ஸ் பிரதிநிதிகள் குழு தங்கள் பணியை தொடங்குவார்கள் என கூறியுள்ளனர். உக்ரைனுக்கு இதுபோன்ற உதவியளிக்கும் முதல் நாடு பிரான்ஸ் என குறிப்பிட்ட Etienne de Poncins, ஏப்ரல் 12ம் தேதி முதல் பிரான்ஸ் பிரதிநிதிகள் குழு தங்கள் பணியை தொடங்குவார்கள் என கூறியுள்ளனர்.