Categories
உலக செய்திகள்

உக்ரைன் பாவம் சும்மா விடுமா?…. அதிபர் புதினின் பரிதாப நிலை…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!!!

ரஷிய அதிபர் புதினின் உடல்நிலை குறித்து பிரபல ஊடகங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில்  இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பல நாடுகளை நோக்கி அகதிகளாக சென்றனர். இந்த தாக்குதல் தற்போதும் தீவிரமடைந்துள்ளது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அதிபர் புதின் திடீரென படிக்கட்டில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை  பரிசோதித்த மருத்துவர்கள் முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறினர். ஆனால் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பிரபல ஊடகங்கள் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் ரஷிய அதிபர் புதினுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மிகவும் சிரமப்படுகிறார். மேலும்  அவருக்கு வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு தானாகவே மலம் வெளியேறியுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனை யாரும் நம்ப வேண்டாம் என ரஷிய அரசாங்கம் கூறியுள்ளது. இதுகுறித்து சிறப்பு மருத்துவர்கள் முழு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் அவர் படிக்கட்டில் இருந்து தவறி விழுவதற்கு முன்பு மஸ்கோவில் உள்ள ஒரு ஆய்வகத்திற்கு சென்று விஞ்ஞானிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |