உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது எந்த ஒரு அமைதி முயற்சிகளிலும் பங்களிப்பதற்கு இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஷ்ய படைகளுடன் போராடி வரும் கிழக்கு ஐரோப்பிய நாட்டில் அனுமின் நிலையங்களின் பாதுகாப்பு பற்றி பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.
Categories