Categories
லைப் ஸ்டைல்

உங்களுக்காக நச்சுன்னு நாலு டிப்ஸ்…. இத Follow பண்ணுங்க…!!

உங்களுக்காக நச்சுன்னு நான்கு டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

அவரைக்காய் – வாரம் இருமுறை சாப்பிட்டால் பித்தம் குறையும்.

இஞ்சி – இதிலுள்ள ஜிஞ்சரோல் என்ற ரசாயனம் ஆஸ்துமா, மைக்ரேன் தலைவலி, ரத்த அழுத்தம் சரி செய்ய உதவுகிறது.

நெல்லிக்காய் – தலைமுடி வளர மற்றும் ஜீரண சக்தியை மேம்படுத்த உதவும்.

உடல் எடை குறைக்க – ஓட்ஸை தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

Categories

Tech |