Categories
அரசியல்

உங்களுக்கு நிறைய பென்ஷன் வேண்டுமா….? அப்ப உடனே இந்த திட்டத்தில் ஜாய்ன் பண்ணுங்க…. சூப்பரான திட்டம்…!!!

ஃப்ராங்க்ளின் இந்தியா பென்ஷன் பிளான் திட்டம் குறித்து பார்க்கலாம்.

டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தினால் ஃபிராங்க்ளின் இந்தியா பென்ஷன் பிளான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு நடுத்தர மற்றும் திறந்த நிலை பென்ஷன் திட்டம் ஆகும். இந்த பன்டின் சொத்து மதிப்பு 447.94 கோடியாக உள்ளது. இந்த திட்டத்தின்படி முதலீட்டு தொகை SIP மற்றும் லப்சம் முறையில் ரூபாய் 500 ஆகும். இந்தத் திட்டம் கடந்த 5 வருடங்களாக முதலீட்டாளர்களுக்கு 10.25 சதவீதம் வருமானத்தை அளித்து வருகிறது.

இந்த திட்டத்தின் முடிவுறு காலம் 5 ஆண்டுகளாகும். இந்த திட்டத்தின்படி SIP முதலீட்டில் சராசரி ஆண்டு வருமானம் 5 ஆண்டுகளுக்கு 8.22 சதவீதமாக இருக்கிறது. அதன்பிறகு லப்சம் முறையில் சராசரி ஆண்டு வருமானம் 5 ஆண்டுகளுக்கு 10.25 சதவீதமாகும். மேலும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை ஆகும். நீங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யும்முன் திட்டம் சார்ந்த ஆலோசகரிடம் கலந்துரையாடி உங்கள் சுய விருப்பத்தின் பெயரில் முதலீடு செய்யவும்.

Categories

Tech |