உலகில் கல்வி என்பதே மிக சிறந்த செல்வம். கல்வியே மிகச்சிறந்த முதலீடு என்பது அறிஞர்களின் அறிவுரை. நீண்ட கால அடிப்படையில் நல்ல பலன்தரும் முதலீடு கல்வியாகும். இதனை யாராலும் திருட முடியாது. இப்படிப்பட்ட கல்வியை பெற முடியாமல் பலரும் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கு தகுந்த வசதி இல்லாததால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.
அதனால் நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகள் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கி வருகின்றன. எனவே கல்வி கடன் பெற விரும்புவோர் குறைந்த வட்டிக்கு எந்தெந்த வங்கிகள் கடன் வழங்குகின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது கல்வி கடன்களுக்கு குறைந்த வட்டி விதிக்கும் சில வங்கிகள் பற்றிய விவரங்கள் இதில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
செண்ட்ரல் பேங்க்
வட்டி – 6.95%
EMI – ரூ.30,136
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
வட்டி – 7%
EMI – ரூ.30,185
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
வட்டி – 7%
EMI – ரூ.30,185
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்
வட்டி – 7.25%
EMI – ரூ.30,430
இந்தியன் பேங்க்
வட்டி – 7.40%
EMI – ரூ.30,578
பேங்க் ஆஃப் பரோடா
வட்டி – 7.45%
EMI – ரூ.30,627
ஐடிபிஐ பேங்க்
வட்டி – 7.50%
EMI – ரூ.30,677
பஞ்சாப் நேஷனல் பேங்க்
வட்டி – 7.65%
EMI – ரூ.30,825
பேங்க் ஆஃப் இந்தியா
வட்டி – 7.75%
EMI – ரூ.30,924
கனரா பேங்க்
வட்டி – 7.80%
EMI – ரூ.30,974
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா
வட்டி – 7.85%
EMI – ரூ.31,023
பஞ்சாப் & சிந்த் பேங்க்
வட்டி – 7.90%
EMI – ரூ.31,073
யூசிஓ பேங்க்
வட்டி – 8.20%
EMI – ரூ.31,372
சௌத் இந்தியன் பேங்க்
வட்டி – 8.95%
EMI – ரூ.32,127
ஐசிஐசிஐ பேங்க்
வட்டி – 9.25%
EMI – ரூ.32,432
ஜே & கே பேங்க்
வட்டி – 9.35%
EMI – ரூ.32,535
கர்நாடகா பேங்க்
வட்டி – 10.37%
EMI – ரூ.33,586
ஃபெடரல் பேங்க்
வட்டி – 10.95%
EMI – ரூ.34,192
தனலட்சுமி பேங்க்
வட்டி – 11%
EMI – ரூ.34,245
கரூர் வைஸ்யா பேங்க்
வட்டி – 11.50%
EMI – ரூ.34,773
ஆக்சிஸ் பேங்க்
வட்டி – 13.70%
EMI – ரூ.37,149
சிட்டி யூனியன் பேங்க்
வட்டி – 14.25%
EMI – ரூ.37,757