Categories
தேசிய செய்திகள்

உங்களை நாங்கள் விட மாட்டோம்…. ஷாருக்கானை சிறைப்பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்…. பெரும் பரபரப்பு….!!!!

பிரபல பாலிவுட் நடிகரை சுங்கவரி துறை அதிகாரிகள் சிறைப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகராக இருப்பவர் ஷாருக்கான். இவர் நேற்று துபாயில்  நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இரவு தனி விமானத்தில் மும்பை திரும்பினார். இந்நிலையில் விமான நிலையத்தில் இருந்த ஷாருக்கான் 18 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்கள் உள்ளிட்ட சில பொருட்களை வைத்திருப்பது தெரியவந்தது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் விலை உயர்ந்த பொருட்கள் குறித்து விசாரணை செய்துள்ளனர். இந்நிலையில்  6 .83 லட்ச ரூபாய் செலுத்தினால் மட்டுமே விமான நிலையத்திலிருந்து வெளியேற முடியும் எனவும் கூறியுள்ளனர்.

பின்னர்  ஷாருக்கான் மற்றும் அவரது மேலாளர்கள்   விமான நிலையத்திலிருந்து வெளியேறு அனுமதிக்கப்பட்டாலும் அவருடன்   வந்த சிலரை இரவு முழுவதும் அதிகாரிகள் வெளியே அனுப்பவில்லை. இதனையடுத்து அவர்கள்  காலை வெளியே சென்றுள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கான் கடந்த 2011-ஆம் ஆண்டு சுங்க அதிகாரிகள் குழுவினால் அதிக பொருட்களை எடுத்துச் சென்றதாக  தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |