பெட்ரோல் விலையை தொடர்ந்து தற்போது சிலிண்டர் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்த சூழலில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. கேஸ் சிலிண்டர் 50 உயர்த்தினாலும் ஒவ்வொரு ஊருக்கும் சிலிண்டர் விலை வேறுபடுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தற்போது குறைந்த விலை என்ன என்பதை காண்போம்.சென்னை – ரூ.965.5
அரியலூர் – ரூ.987.5
கோவை – ரூ.979
கடலூர் – ரூ.986
தர்மபுரி – ரூ.986
திண்டுக்கல் – ரூ.992
ஈரோடு – ரூ.984
காஞ்சிபுரம் – ரூ.965.5
கரூர் – ரூ.1004.5
நாகப்பட்டினம் – ரூ.990.5
நாகர்கோவில் – ரூ.1034
நாமக்கல் – ரூ.996
ஊட்டி – ரூ.996
பெரம்பலூர் – ரூ.996
புதுக்கோட்டை – ரூ.1005.5
ராமநாதபுரம் – ரூ.999.5
சேலம் – ரூ.983.5
சிவகங்கை – ரூ.1004.5
தஞ்சாவூர் – ரூ.986
தேனி – ரூ.1007.5
திருவள்ளூர் – ரூ.965.5
திருச்சிராப்பள்ளி – ரூ.996
திருநெல்வேலி – ரூ.1015.5
திருப்பூர் – ரூ.987.5
திருவண்ணாமலை – ரூ.965.5
திருவாரூர் – ரூ.971
வேலூர் – ரூ.986.5
விழுப்புரம் – ரூ.967
விருதுநகர் – ரூ.990.5