Categories
தேசிய செய்திகள்

உங்கள் பென்ஷன் லாபம் எவ்வளவு தெரியுமா?…. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இதுதான்….. உடனே பாருங்க….!!!

இந்தியாவில் பென்ஷன் உள்ளிட்ட ஓய்வு கால வருமானத்துக்கு முதலீடு செய்ய தேசிய பென்சில் திட்ட ஒரு நல்ல சாய்ஸாக உள்ளது. தேசிய பென்சன் திட்டம் முதலில் அரசு ஊழியர்களுக்காக அறிமுகம் படுத்தப்பட்டது. அதன் பிறகு தனியார் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக தனியார் துறை ஊழியர்கள் தேசிய பென்சன் திட்டத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர்.

இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் பங்குச்சந்தை, அரசு பத்திரங்கள், கார்ப்பரேட் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படுகிறது. அதனைதொடர்ந்து உங்களுக்கு விருப்பமான பென்ஷன் நிதி மேனேஜரில் நீங்கள் முதலீடு செய்து கொள்ளலாம் ஒவ்வொரு பென்ஷன் நிதி மேனேஜரின் பர்ஃபார்மன்ஸ் மற்றும் லாபம் அடிப்படையில் நீங்கள் தேசியப் பென்சன் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான சாய்ஸும் உங்களுக்கு உள்ளது.

பென்ஸ் ஆதித்யா பிர்லா சன் லைஃப் பென்ஷன்பங்கு நிதி – 10.95%, அரசு பத்திர நிதி – 6.70%, கார்ப்பரேட் பத்திர நிதி – 7.62% ஆகிய லாபமும், எச்டிஎஃப்சி பென்ஷன் பண்டில் பங்கு நிதி – 11.40%, அரசு பத்திர நிதி – 6.93%, கார்ப்பரேட் பத்திர நிதி – 7.72% ஆகிய இலாபமும், ஐசிஐசிஐ ப்ருடன்ஷியல் பென்ஷன் திட்டத்தில் பங்கு நிதி – 10.55%, அரசு பத்திர நிதி – 6.75%, கார்ப்பரேட் பத்திர நிதி – 7.36%ஆகிய இலாபமும் கிடைக்கும்

அதனைப்போல எல்ஐசி பென்ஷன் திட்டத்தில் பங்கு நிதி – 10.13%, அரசு பத்திர நிதி – 7.38%, கார்ப்பரேட் பத்திர நிதி – 7.17%ஆகிய இலாபமும், கோட்டக் பென்ஷன் திட்டத்தில் பங்கு நிதி – 10.47%, அரசு பத்திர நிதி – 6.76%, கார்ப்பரேட் பத்திர நிதி – 6.52%ஆகிய இலாபமும்,  எஸ்பிஐ பென்ஷன் பண்ட் திட்டத்தில் பங்கு நிதி – 10.01%, அரசு பத்திர நிதி – 6.79%, கார்ப்பரேட் பத்திர நிதி – 7.39% ஆகிய இலாபமும் கிடைக்கும். மேலும் யூடிஐ ரிட்டயர்மென்ட் சொல்யூஷன் என்ற திட்டத்தில் பங்கு நிதி – 10.65%, அரசு பத்திர நிதி – 6.33%, கார்ப்பரேட் பத்திர நிதி – 6.82% ஆகிய இலாபமும் கிடைக்கும்.

Categories

Tech |