உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என நீங்களே அறிந்து கொள்ள முடியும். அவ்வாறு உங்கள் மொபைல் ஹேக் செய்யப் பட்டிருந்தால் செல்போன் பேட்டரி விரைவாக தீர்ந்து போவது அதன் அறிகுறி. பின்னணியில் பல்வேறு செயலிகள் இயங்கிக் கொண்டிருந்தாலும் பேட்டரி விரைவாக தீர்ந்துவிடும். பதிவிறக்கம் செய்யப்படாத செய்திகள் இருப்பது ஹேக்கர் அல்லது ஸ்பைவேரின் வேலையாக இருக்கலாம். சில சமயங்களில் செல்போன் தானாகவே ரீஸ்டார்ட் ஆகும் அல்லது செல்போனின் செயல்பாடு மந்தமாகும்.இதனை வைத்து உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
Categories