Categories
மாநில செய்திகள்

உங்க ஊரில் சிலிண்டர் விலை எவ்வளவு தெரியுமா?…. இனி யாரும் ஏமாறாதீங்க…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம்தான். வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று குறைந்துள்ளது. வீட்டு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே விலை நீடிக்கிறது.இவரிடையே தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் சிலிண்டர் விலை வெவ்வேறு அளவில் இருக்கின்றது. அதாவது சிலிண்டர் ஏஜென்சிகள் நிர்ணயத்த விலையை விட வாடிக்கையாளர்களிடம் அதிக பணம் வசூலிக்கின்றன. எனவே அரசு நிர்ணயித்த விலையின் படி உங்கள் ஊரை சிலிண்டர் விலை என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

அரியலூர் – ரூ.1090.50

சென்னை – ரூ.1068.50

கோவை – ரூ.1082

கடலூர் – ரூ.1089

தர்மபுரி – ரூ.1091

திண்டுக்கல் – ரூ.1095

ஈரோடு – ரூ.1087.50

காஞ்சிபுரம் – ரூ.1068.50

கரூர் – ரூ.1107.50

மதுரை – ரூ.1094

நாகப்பட்டினம் – ரூ.1074

நாகர்கோவில் – ரூ.1137

நாமக்கல் – ரூ.1099.50

ஊட்டி – ரூ.1099.50

பெரம்பலூர் – ரூ.1108.50

புதுக்கோட்டை – ரூ.1099

ராமநாதபுரம் – ரூ.1102.50

சேலம் – ரூ.1086.50

சிவகங்கை – ரூ.1108

தஞ்சாவூர் – ரூ.1089

தேனி – ரூ.1110.50

திருவள்ளூர் – ரூ.1068.50

திருச்சி – ரூ.1099

திருநெல்வேலி – ரூ.1118.50

திருப்பூர் – ரூ.1090.50

திருவண்ணாமலை – ரூ.1068.50

திருவாரூர் – ரூ.1074

வேலூர் – ரூ.1090

விழுப்புரம் – ரூ.1070

விருதுநகர் – ரூ.1094

Categories

Tech |