தனுஷை பற்றிய உண்மைகளை, ஐஸ்வர்யாவிடம் கூறிய பிரபல தெலுங்கு நடிகர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் ஆந்திராவில் உள்ள விடுதியில் தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்நிலையில் இவர்களின் பிரிவுக்கு காரணமான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் வேலை நிமித்தமாக ஐஸ்வர்யா தங்கியபோது எதார்த்தமாக தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை சந்திக்க நேர்ந்தது. அப்போது நாகசைத்தன்யா தனது குடும்ப பிரச்சனை பற்றி ஐஸ்வர்யாவிடம் கூறியிருக்கிறார்.
எனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தனுஷ் தான் காரணம் என மன வருத்தத்தோடு கூறியுள்ளார் நாக சைதன்யா. எனக்கும் சமந்தாவுக்கும் திருமணம் நடக்கப்போகிறது, அதனால் சமந்தாவை விட்டுவிடுங்கள் என தனுஷிடம் கூறினேன். அதற்கு தனுஷ் அப்படியெல்லாம் எதுவுமில்லை எனக் கூறி திருமணத்தை நடத்திவைத்தார். பிறகு மீண்டும் சமந்தாவுடன் தொடர்பில் இருந்திருக்கிறார் என சைதன்யா கூறியுள்ளார்.
இதனால் தான் எனக்கும் என் மனைவி சமந்தாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நாங்கள் இருவரும் பிரிந்ததாகவும் மேலும் இதனால் என் குடும்பம் பல அவமானங்களை சந்தித்திருக்கிறது என நாகசைத்தன்யா ஐஸ்வர்யாவிடம் கூறியுள்ளார். பிறகு நாகசைத்தன்யா சென்றுவிட்டார். அதன்பின் ஹோட்டலுக்கு சென்ற ஐஸ்வர்யாவுக்கும் தனுஷுக்கும் தீவிர சண்டை ஏற்பட்டது. அதன் பின்னரே இருவரும் பிரிவதாக அறிவித்திருக்கின்றனர். ஆனால் இவர்கள் பிரிவுக்கு இது மட்டுமே காரணமில்லை. இவர்களுக்குள் ஏற்கனவே சண்டை இருந்ததால் ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.