வளர்ந்து வரக்கூடிய இந்த டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட் டிவி பெரும்பாலான சிறப்பம்சங்களை கொண்டு இருப்பதால் சாதாரண டிவிக்கு மாற்றாக ஸ்மார்ட் டிவியையே தேர்வு செய்கின்றனர். ஆனால் அவை விலை அதிகமாக உள்ளதால் வாங்குவதற்கு சற்று கஷ்டமாக இருக்கும். ஆனால் அதில் உள்ள அனைத்து வசதிகளையும் ஃபையர் டிவி ஸ்டிக் தருவதால், ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டிய அவசியமில்லை. இந்த ஃபையர் டிவி ஸ்டிக் உங்களுக்கு அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், நெட்ப்ளிக்ஸ், யூடியூப், கூகுள் ஆகிய பல வசதிகளை தருகிறது. இவற்றில் வாய்ஸ் கண்ட்ரோல் அலெக்ஸா இருப்பதால் குரல் மூலமாகவும் சுலபமாக இயக்கலாம். இந்த ஃபையர் டிவி ஸ்டிக் fire tv stick lite அலெக்ஸா வாய்ஸ் கண்ட்ரோல் வசதியுடையது.
இதன் காரணமாக நமது குரல் வழியாகவும் சுலபமாக இயக்கலாம். இது எச்டி திரை அமைப்பை தருவதால் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும். இவற்றில் நெட்ப்ளிக்ஸ் யூடியூப், டிஸ்னி ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ, சோனி லைவ் ஆகிய பல்வேறு சிறப்பம்சங்களை fire tv stick lite கொண்டுள்ளது. இது உங்களுக்கு ஸ்மார்ட் டிவி இல்லாத ஒரு குறையை தீர்க்கிறது. இந்த ஃபையர் டிவி ஸ்டிக் amazon fire stick 2021-ல் வெளிவந்த 3-வது தலைமுறை மாடலாகும். இவை உங்களுக்கான எச்டி குவாலிட்டி வீடியோக்களை தருகிறது. இதில் வாய்ஸ் கண்ட்ரோல் வசதி அலெக்ஸா இருப்பதால நமது குரல் வழியாக சுலபமாக இயக்கலாம்.
இது 2வது தலைமுறையை விடவும் அதிவேக திறன் கொண்டது. நெட்ப்ளிக்ஸ், யூடியூப், அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், சோனி லைவ் ஆகிய பல்வேறு சிறப்பம்சங்களை amazon fire tv stick உள்ளடக்கியுள்ளது. இந்த பையர் டிவி ஸ்டிக் 4K குவாலிட்டி ஆடியோ மற்றும் வீடியோக்களை fire tv stick 4kதருகிறது . இவற்றில் அலெக்ஸா வாய்ஸ் கண்ட்ரோல் வசதி இருப்பதால் நம் குரல் மூலமாகவும் இயக்கலாம். இதைகொண்டு டிவியையும், டிவியிலுள்ள அப்ளிகேஷன்களையும் இயக்கலாம். இதில் நெட்ப்ளிக்ஸ், யூடியூப், அமேசான் பிரைம், சோனி லைவ், டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆகிய அனைத்து சிறப்பம்சங்களும் amazon fire stick இருக்கிறது. இதனுடன் சீ 5, சோனி லைவ், வூட் போன்றவற்றின் ஆண்டு சந்தாக்களையும் பெறலாம். இந்த amazon fire stick price குறைந்த விலைக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.