Categories
பல்சுவை

உங்க போனில் இத மட்டும் வச்சுக்காதீங்க… இருந்தா ரொம்ப ஆபத்து…!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக உரையாடலுக்கு செல்போன் மிகவும் பயன்படுகிறது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு ப்ளே ஸ்டோரில் இருந்து பலவிதமான ஆப்களை டவுன்லோட் செய்கிறார்கள்.

அதிலும் சிலர் மூன்றாம் தரப்பு ஆப்களை பயன்படுத்துகிறோம். அதிலும் குறிப்பாக முன்பின் தெரியாத யாரோ வடிவமைத்த ஸ்கேனர் செயலியை பதிவிறக்கம் செய்கிறோம். இந்த மூன்றாம் தரப்பு செயலிகள் உங்கள் போனில் செயல் திறனை பாதிக்கலாம். உங்கள் போனில் ஸ்டோரேஜ்-ல் உள்ள தரவுகளை சேகரிக்கலாம். அதனால் இனிமேல் ஆப்கள் டவுன்லோட் செய்யும் போது மிகக் கவனமாக இருங்கள்.

 

Categories

Tech |