Categories
டெக்னாலஜி பல்சுவை

உங்க போன் ரொம்ப HANG ஆகுதா?… அப்போ இந்த 3 டெக்னீக் பாலோ பண்ணுங்க…!!!

உங்க ஸ்மார்ட்போனில் ஹேக்கிங் பிரச்சனை இருந்தால் இந்த மூன்று வழிகளை பயன்படுத்தி பாருங்கள்.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் வாங்குபவர்கள் பல்வேறு மாடல்களை வாங்குகிறார்கள். அதிலும் குறிப்பாக பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் அதிக அளவு விற்பனைக்கு வருகின்றன. ஆனால் பெரும்பாலான பட்ஜெட் ஸ்மார்ட் போன்களில் ஹேங்கிங் பிரச்சனை பெரும் தலைவலியாக உள்ளது. இதை கையாள எளிய வழிமுறை இதோ.

1. குறைவாக செயலிகள் பயன்படுத்துவது.
2. செயலிகளை அப்டேட் செய்வதில் கவனமும் தேர்வும் அவசியம்.
3. போன் மெமரியில் அதிகம் சேமிக்க கூடாது. குறிப்பாக மெமரி கார்டு பயன்படுத்தக் கூடாது.
இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க அப்புறம் உங்க போன் ஹேங் ஆகாது.

Categories

Tech |