நம்முடைய அன்றாட வாழ்க்கையில் சரியான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது எந்தவித நோய்களும், பிரச்சினைகளும் நம்மை அண்டாது. அந்த வகையில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் என சத்தான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் நோய் நொடிகள் நம்மை அண்டாது. நிவ்ர்களை குணமாக்க இயற்கை மருந்துகள் இருந்தும் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வருகிறோம்.
இத்தகைய ஆரோக்கியமற்ற உணவுகளால் அதிகம் பாதிக்கப்படுவது இதயம் தான். வீட்டு உணவுகளில் கசகசா சேர்ப்பதால் அதில் இருக்கும் நார்ச்சத்து கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. இதில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இதயத்திற்கு தேவையான ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.