Categories
தேசிய செய்திகள்

உச்சக்கட்ட கொடூரம்….! கொடூரனால் பலாத்காரம் செய்யப்பட்ட கர்ப்பிணி பசு பலி….. மனதை உலுக்கும் சம்பவம்….!!!!

மேற்குவங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், வடக்கு சந்தன்பிடி பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி புய்யா. இவர் தனது தொழுவத்தில் கர்ப்பிணி பசு ஒன்றை வளர்த்து வந்தார். இவரின் பக்கத்து வீட்டை சேர்ந்த பிரத்யுத் என்ற இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் மாட்டுத்தொழுவத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பசுவை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மாடு இறந்தது.

பின்னர் காலை பசுவை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆர்த்தியின் குடும்பத்தினர் பசுவின் பெண்ணுறுப்பில் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டிருந்தால் பக்கத்து வீட்டு பிரத்யுத் மீது சந்தேகப்பட்டனர். ஏனெனில் அவர் ஏற்கனவே கால்நடைகளை பலாத்காரம் செய்யும் பழக்கமுடையவர் என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது. இதையடுத்து அவர் மீது உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவரை சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |