Categories
தேசிய செய்திகள்

உச்சநீதிமன்ற புதிய…. 9 நீதிபதிகள் இன்று பதவியேற்பு…!!!

உச்சநீதி மன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 9 நீதிபதிகள் இன்று காலை 10.30 மணி முதல் பதவியேற்று வருகின்றனர் .உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.ரமணா இவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதில் ஹூமா கோலி,  பி.வி நாகரத்னா, பேலா திரிவேதி, விக்ரம்நாத், அபய் ஓகா, மகேஸ்வரி ஆகியோர் பதவி ஏற்கின்றனர்.

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி நாகரத்னா உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார் . இவர் 2027 இல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது என்று கூறப்படுகின்றது.

Categories

Tech |