உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை தலைமை நீதிபதி என்.வி ரமணா தெரிவித்துள்ளார்.