Categories
தேசிய செய்திகள்

உஜ்வாலா யோஜனா 2.0…. நிரப்பப்பட்ட எரிவாயு சிலிண்டர், அடுப்பு இலவசம்…. மகிழ்ச்சி செய்தி….!!!!

இந்தியாவில் உஜ்வாலா யோஜனா 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தில் தற்போது வரை பெரும்பாலான மக்கள் பயனடைந்துள்ளனர். இதில் மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகளை வழங்குவதோடு, நிரப்பப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடுப்பு ஆகியவை கொடுக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தில் pmuy.gov.in என்ற இணையதளம் மூலம் இணையலாம். மானியத்தை பெறுவதற்காக பிபிஎல் கார்டு, வங்கியில் சேமிப்பு கணக்கு மற்றும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். மேலும் குடும்பத்தில் யாருக்கும் ஏற்கனவே எல்பிஜி இணைப்பு இருக்க கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |