பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் இருக்கும் இருப்பவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார் கள். எனவே பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும். எனவே தமிழக அரசு சார்பாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள் வருடந்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது பொங்கலுக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. பேருந்துகளின் எண்ணிக்கை, சென்னையில் அமைந்துள்ள பேருந்துகள் முன்பதிவு மையங்கள் உள்ளிட்டவை விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. முன்பதிவு மையங்களிலோ என்ற www.tnstc.in என்ற இணையதளத்திலோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.