அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
பணி ; ப்ராஜெக்ட் அசிஸ்டெண்ட்
காலியிடங்கள்: 7
வயது: 21-28
கல்வி தகுதி: கலை அல்லது அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை: எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எனவே தகுதியானவர்கள் ctdt. anna university.edu என்ற இணையதளத்தின் மூலம் வருகின்ற 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் தங்களது சுயவிவரம் மற்றும் சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றை இணைத்து Director,center for sponsored and consultancy, anna university, chennai 600025 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.